Sevvanthi Pooveduthaen 31

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏமாற்றம் ஏமாற்றமே..
வயதில் எதிர்கொள்ள
இயலும்..
துணிவும் துணை நிற்கும்..
கடமை வாழ்வில்
கடந்து போக சொல்லும்...
முதுமை தாங்காதே...
முயன்று கடந்த
பழையவையும்
நினைத்து துடிக்குது....

அருமை அருமை... மிக அருமை பாத்தி சொல்ல வார்த்தையே இல்லை... Love u...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Veeravin mana unarvugalai arumaiyai solliyirukinga Savee....athuvum FB-la Sevvi veetil Veera lruntha kadaisi irandu muraiyum avanudaiya kalakkathai romba azhaga engalukku kadathiyirukkinga.....vegu arumai

Madurathin kadhapathira padaippm......superb Savee:)

Thank u Mayilu... veera mattumillai en mana unarvugalaiyum appapo kandu pidikariyemma nee...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...

தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..

சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....

கவிதை என்னை பெருமைமிக செய்கிறது பாத்தி!! கவிதை நல்லாயிருக்குன்னு சாதாரணமா சொல்ல முடியலை!! அவ்வளோ நல்லாயிருக்கு!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top