வாய் மட்டும் எட்டூருக்கு நீளமா இருக்கு..... கடைசி வரை இதான் விஷயம்னு சொல்ல மட்டும் பயம்......
இதுக்கு தான் டாக்டரை பார்த்தால் என்ன ஓட்டமா......
ஒரு விஷத்தை செய்யும் முன் இருக்கும் தைரியம் செய்த பிறகு அதை face பண்ணுறதுல இல்லை......
நர்சம்மா இத்தனை ஹனிமூனா ஆனாலும் இன்னும் மாறனை காணோமே