banumathi jayaraman
Well-Known Member
விஷ்வா இன்னும் வருவானா?Wish innum pogum ka, konjam periya story than athu, ithu konjam epi adichu next week la irunthu podalam nu idea
ஐ ஜாலி ஜாலி
ஜாலிலோ ஜிம்கானா ரூப்புதேரா மஸ்தானா
விஸ்வகர்மா பெரிய நாவலாகத்தான் இருக்கும்ன்னு நானும் நினைத்தேன், சவீதா டியர்
ஏன்னா இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கே