உனக்கு ரொம்ப எத்தம்டா...... மாடில வீட்டை புடிச்சுட்டு இத்தனை நாள் அவளுக்கு சொல்லலை........
ஏம்மா நயனா உங்கப்பா கிட்ட கூட நீ கேட்கலைய மாடில யார் குடி வந்திருக்காங்க னு.......
எல்லாத்துக்கும் உனக்கு ஆதி தான் கிடைச்சானா???
உங்கக்கா இம்சை ஒரு பக்கம்னா நீ இன்னொரு பக்கம்......
இந்த கதிர் பேசாமடந்தை இல்லை....
Action king......
எப்படி கறக்கிட்டு போய்ட்டான்.......