Saveetha Murugesan's Nayanthol Kannae 13

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஆதிக்கு கண்ணைக் கட்டுதே இல்லையோ எங்களுக்கு நல்லா கட்டுது...... இதுல எங்க அக்கா அதிகம் பேச மாட்டான்னு வேற ஒரு ஆள் சொல்லுது.....டேப்லட் போட்டு இருக்கேன்னு சொல்லியும் ஒரு ரியாக்ஷனும் இல்லையே:rolleyes::rolleyes::rolleyes:
 

தரணி

Well-Known Member
ஆதி சனா உங்க ரெண்டு பேருக்கும் என்ன தான் சண்டை.... எனக்கு புரியவே இல்ல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top