Saveetha Murugesan's MIT 24

Advertisement

fathima.ar

Well-Known Member
:rolleyes::rolleyes::rolleyes:

திகில் கதைனு தான் நைட் எபியா :oops::oops::oops:

ஒண்ணுமே புரியலையே......
அந்த ஜாடிக்குள்ள என்ன இருக்கு???
கிளீனிங் னு சொன்னால் ரெண்டு பேரும் ஏன் பதட்டமாகிறாங்க???
சினாக்கு என்னாச்சு???

ஜாதிக்கு ஏத்த மூடி போட்டு மூடிருக்குமாஆஆ
 

Joher

Well-Known Member
ஜாதிக்கு ஏத்த மூடி போட்டு மூடிருக்குமாஆஆ
:eek::eek::eek: அது ஜாடி......
மூடி போட்டால் வெளியே தெரியுமே :sneaky::sneaky::sneaky:
தங்கம் இருக்குமோ :p:p:p
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
இவன் சித்தப்பானுங்க
எப்ப குடுத்த சொத்துக்கு
இப்ப கடன் இருக்குனு சொல்றாஙக
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top