S Saroja Well-Known Member Oct 7, 2020 #21 கல்யாணம் நின்னது தங்கச்சிக்கு வருத்தமா இல்லை தம்பியின் விலகல் தொழிலையும் கவனிக்க ஆஸ்பத்திரிக்கு அலைய இந்த பெண்ணோட கஷ்டம் யாருக்கு புரியுமோ கனவு கண்டு என்ன புலம்புனாளோ
கல்யாணம் நின்னது தங்கச்சிக்கு வருத்தமா இல்லை தம்பியின் விலகல் தொழிலையும் கவனிக்க ஆஸ்பத்திரிக்கு அலைய இந்த பெண்ணோட கஷ்டம் யாருக்கு புரியுமோ கனவு கண்டு என்ன புலம்புனாளோ
Joher Well-Known Member Oct 7, 2020 #24 அக்காக்கு இத்தனை வருஷத்துக்கப்புறம் கல்யாணம் நடக்குதுன்னு இல்லை..... அக்கா காத்திருக்கும் புடவை தான் கண்ணில் படுத்து....... உதிரன் கிட்டேயே வந்தாச்சா...... இனி பிசினஸ் பார்த்துப்பானோ???
அக்காக்கு இத்தனை வருஷத்துக்கப்புறம் கல்யாணம் நடக்குதுன்னு இல்லை..... அக்கா காத்திருக்கும் புடவை தான் கண்ணில் படுத்து....... உதிரன் கிட்டேயே வந்தாச்சா...... இனி பிசினஸ் பார்த்துப்பானோ???
sumiram Well-Known Member Oct 7, 2020 #25 Arumaiyana ud. Akka nichayam ninnadum poittan thambi enna oru pasam. Uthiran nilamaiya kaiyila eduthu nilaya samalichachu.
Arumaiyana ud. Akka nichayam ninnadum poittan thambi enna oru pasam. Uthiran nilamaiya kaiyila eduthu nilaya samalichachu.