Joher Well-Known Member Jan 10, 2022 #3 அது சேனா இல்லை சோனா ஓஹ் சோனா பாயிண்ட் எடுத்து அடிச்சே பாரு சேனா செம செம கேஸ் பொய் னா ஏன் காசு குடுத்து வாங்கணும்.... ப்ரூப் குடுத்து ஒண்ணுமில்லாமல் பண்ணியிருக்கலாம்..... அவன் கண்ணை தொறந்துட்ட சேனா....... அடப்பாவி சவி சீனியர் அவளோட சித்தப்பா னு இப்போ தான் சொல்றீங்க ஓஹோ அதான் பேர் சொல்லாமல் சித்தப்பா பேமிலி பற்றி சொன்னீங்களா.... நீயே என்னனு கண்டுபிடிச்சு ஒரு PIL பெட்டிஷன் file பண்ணு..... விடாதே இந்த அபியை...... எபி ஒன் பை டூ காபி குடிச்ச மாதிரி பத்தமாட்டேங்குது சவீ Last edited: Jan 10, 2022
அது சேனா இல்லை சோனா ஓஹ் சோனா பாயிண்ட் எடுத்து அடிச்சே பாரு சேனா செம செம கேஸ் பொய் னா ஏன் காசு குடுத்து வாங்கணும்.... ப்ரூப் குடுத்து ஒண்ணுமில்லாமல் பண்ணியிருக்கலாம்..... அவன் கண்ணை தொறந்துட்ட சேனா....... அடப்பாவி சவி சீனியர் அவளோட சித்தப்பா னு இப்போ தான் சொல்றீங்க ஓஹோ அதான் பேர் சொல்லாமல் சித்தப்பா பேமிலி பற்றி சொன்னீங்களா.... நீயே என்னனு கண்டுபிடிச்சு ஒரு PIL பெட்டிஷன் file பண்ணு..... விடாதே இந்த அபியை...... எபி ஒன் பை டூ காபி குடிச்ச மாதிரி பத்தமாட்டேங்குது சவீ
N Nirmala senthilkumar Well-Known Member Jan 10, 2022 #4 mallika said: Arumpani 4 Click to expand... Nirmala vandhachu