இது எதுக்கு, Joher டியர்?அய்யோ......![]()
இது, இது, இஃதுக்குத்தான்
நான் தலைப்பாடாய்
முட்டிக்கிட்டேன்
யாரும், எந்த எழுத்தாளரையும்,
"இப்படி எழுதாதே"
"அப்படி எழுதாதே"
"கதை போரடிக்குது"
"ரப்பர் மாதிரி,
ஜவ்வு மாதிரி இழுக்கிறீங்க"
"டி வி சீரியலாட்டம்",
"குடும்ப டிராமாவாட்டம்"
நாவலை கொண்டு போறீங்க"
"சீக்கிரமா முடிங்க"
லொட்டு, லொசுக்கு,
ஆனியன்-னு-லாம்
எதுவும் சொல்லாதீங்க
ஒரு எழுத்தாளரை,
அவங்க போக்குல
எழுத விடுங்க
நடுவிலே புகுந்து,
குட்டையை
குழப்பாதீங்க-ன்னு"
கேட்டீங்களா, இனியத்
தோழிகளே?
இப்பப் பாருங்க,
மல்லிகா செல்லம்
அவங்களுக்கு திருப்தியா,
எழுத முடியலை-ங்கிறாங்க
இது தேவையா, தோழிகளே?
எந்தவொரு எழுத்தாளரின்
கற்பனையிலும், யாரும்
குறுக்கிடாதீங்கப்பா
குருவியாட்டம் கூடு கட்டத்
தெரியலை-ன்னாலும்,
குரங்கு மாதிரி கூட்டைக்
கலைக்கிற வேலை
செய்யாதீங்கப்பா
இனியாவது, தேனீக்
கூட்டிலே, கல்லை
விட்டெறியாதீங்க,
அன்புச் சகோதரிகளே!
முழுவதுமாக, தேன்
சேகரிக்கப்படும் வரை
கொஞ்சூண்டு
பொறுமையாக இருங்க,
அன்புத் தோழிகளே!
ஹா... ஹா... ஹா...........நீங்க யார சொல்றீங்கனே தெரியல பானுமா.. ஆனால் கண்டிப்பாக நான் இல்லை ஏனா... நான் எல்லா கமெண்ட் லயும் திரு வ மட்டும் தான் திட்டீருப்பேன் வேற எதுவும் பண்ணல...![]()