mallika
Administrator
Dear friends,
Entering into a new pavement with all your support which has been given to me through out my writing carrier. Herecomes Mallikamanivannanpublication, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, என்னுடைய இந்த ஆசையை ஆர்வத்தை சாத்தியமாக்கி கொடுத்த என்னுடைய தோழி பிரியங்காவிற்கும் நன்றிகள் பல.
என்னுள் இந்த ஆசையை ஆர்வத்தை உண்டாக்கிய, என்னுடைய கதையை படித்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் தோழமைகளுக்கும் நன்றிகள். ஆம்! வாசகர்கள் என்ற கட்டத்தை கடந்து தோழமை என்ற வட்டதிற்குள் நுழைந்து விட்டவர் அனேகம் பேர். என்னுடைய புத்தகங்களை உடனுக்குடன் பிரசுகரித்து என்னுடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாய் இருந்த நாகம்மை பதிப்பகத்தின் SM அருணாசலம் சர் அவர்களுக்கு மிக்க நன்றி. என்னுடன் துணை நிற்கும் என்னுடைய எழுத்தாள தோழமைகள் பலருக்கும் என்னுடைய நன்றிகள். புத்தகம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும். MS பப்ளிகேஷன்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும்.