S semao Guest Mar 26, 2018 #22 ThangaMalar said: ஷோபி சரியான மென்டல் தான்.. Click to expand... அவளா மெண்டல் அடுத்தவங்களை ஆக்குவா தெளிவா தனக்கு மட்டும் யோசிக்க கூடிய ஒரு சுயநல ஜீவன்
ThangaMalar said: ஷோபி சரியான மென்டல் தான்.. Click to expand... அவளா மெண்டல் அடுத்தவங்களை ஆக்குவா தெளிவா தனக்கு மட்டும் யோசிக்க கூடிய ஒரு சுயநல ஜீவன்
ThangaMalar Well-Known Member Mar 26, 2018 #23 பார்க்காவிட்டால் என்ன.. பேசாவிட்டாலும் தான் என்ன.. உணர்வது தானே முக்கியம்.. மல்லி, ஐ லவ் யூ...
Sundaramuma Well-Known Member Mar 26, 2018 #28 தெரியும் மல்லிகா ..... அதனால தான் உங்களுக்கு மெசேஜ் கொடுக்கறதே இல்லை .....உங்க கிட்ட இருந்து எபிசொட் வந்தா போதும் எனக்கு ...வேற எதுவும் வேண்டாம்ம்ம்....... எபிசொட் படிக்க இப்போ அரைமணி நேரமா waiting .....சுத்துது ..... உஉஉ.........
தெரியும் மல்லிகா ..... அதனால தான் உங்களுக்கு மெசேஜ் கொடுக்கறதே இல்லை .....உங்க கிட்ட இருந்து எபிசொட் வந்தா போதும் எனக்கு ...வேற எதுவும் வேண்டாம்ம்ம்....... எபிசொட் படிக்க இப்போ அரைமணி நேரமா waiting .....சுத்துது ..... உஉஉ.........
banumathi jayaraman Well-Known Member Mar 26, 2018 #30 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர் Last edited: Mar 26, 2018