ஒவ்வொரு நொடியும் enjoy பண்ணுறானா.......... வளை காப்பு........ கண்ணாடி வளையல்...... சந்தனம்.............
இந்த திருவை தான் எதிர்பார்த்தோம்...........
இளம் வயசுப் பொண்ண வசியம் பண்ணும் வளைவுக்காரன்.....
நல்ல மனசை தொட்டு மயங்க வச்சு வளைக்கப்போறேன்
அடி போட்டுக்கடி பொன்வளயப் போட்டுக்கடி
நான் போட்ட பின்னே பாரு நீ பொண்ணு மணித்தேரு..........
அப்போ delivery-க்கு அனுப்பமாட்டானே......... ஒவ்வொரு நொடியும் enjoy பண்ண முடியாதே......
டேய் கார் வாங்கலையா............ Mall owner bike-ல போய் இறங்கினால் நல்ல இருக்காதே.........
அப்படியே ஒரு போனும்..........
ரெட்டை ரோஜா ஊர்வசி போல வேண்டாம்............. ஆனாலும் கொஞ்சம் கெத்தா இருக்கட்டும் துளசி...........