Saththamindri Muththamidu 22

Advertisement

Joher

Well-Known Member
ஒவ்வொரு நொடியும் enjoy பண்ணுறானா.......... வளை காப்பு........ கண்ணாடி வளையல்...... சந்தனம்.............
இந்த திருவை தான் எதிர்பார்த்தோம்...........

இளம் வயசுப் பொண்ண வசியம் பண்ணும் வளைவுக்காரன்.....
நல்ல மனசை தொட்டு மயங்க வச்சு வளைக்கப்போறேன்
அடி போட்டுக்கடி பொன்வளயப் போட்டுக்கடி
நான் போட்ட பின்னே பாரு நீ பொண்ணு மணித்தேரு..........:p:p:p

அப்போ delivery-க்கு அனுப்பமாட்டானே......... ஒவ்வொரு நொடியும் enjoy பண்ண முடியாதே......

டேய் கார் வாங்கலையா............ Mall owner bike-ல போய் இறங்கினால் நல்ல இருக்காதே.........
அப்படியே ஒரு போனும்..........;)

ரெட்டை ரோஜா ஊர்வசி போல வேண்டாம்............. ஆனாலும் கொஞ்சம் கெத்தா இருக்கட்டும் துளசி...........:p
 
Sumitha

Well-Known Member
அகில்........... அள்ளுறீங்க..........:D:D:D

பணம் வரும் போது என் மகளுக்கு மட்டும் தான்........
அதை வாங்கி வட்டிக்கு விடுறதுக்கு கிடையாது................:D
Anthamma thiruvai thirantha malargal malargirathu......:p:p:D
 
Sumitha

Well-Known Member
பெண்ணை எடுப்பது வேறு....... கொடுப்பது வேறு........

status குறைந்த இடத்தில பெண் கொடுக்கும் போது...........
கல்யாணம் பண்ணினால் போய் வந்து இருக்கணும்.........
வீடு வசதி எல்லாம் பார்ப்பாங்க......... முக்கியமா அந்த வீட்டு சூழல்.......... தன்னோட பொண்ணு அந்த சூழலில் சந்தோசமா இருக்குமா............. இப்படி பல பல பிரச்சனை.........
மொத்தத்தில் பொண்ணை எடுக்கும் போது யோசிப்பதை விட கொடுக்கும் போது ரொம்ப யோசிப்பாங்க.......

காசு இல்லைனாலும் துளசி வீட்டுக்கு இவங்க ஈடாகமாட்டாங்க............

so ஒரு full stop for the controversy.............. சூப்பர்...........
Inga nikkiranga malli akka:D:D
 
Suvitha

யதார்த்தம்
 
Joher

Well-Known Member
photographer மீனு...........
எல்லாத்தையும் புடிச்சு வைக்க சித்தப்பா............
அதை supervise பண்ண சித்தி.............
கலாய்க்கிறதுக்கு அத்தை..........
திரு enjoy பண்ணுறானோ இல்லையோ திரு பொண்ணு நல்ல enjoy பண்ணுறா..........

இதுல திருஷ்டி பரிகாரம் சாரதா நொடிக்கிறதுக்கு...........
உப்பு வற்றல் வச்சி நல்லா சுற்றி போடணும்........:p:p:p

எங்களுக்கு வீட்டை சுற்றி அத்தனை சித்தப்பா......... மாமி.......... (அப்பாவோட cousins)......... We enjoyed a lot........ மலரும் நினைவுகள் எனக்கு............:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top