Sarvam Sakthi Mayam 9

Advertisement

Joher

Well-Known Member
Avan varsh Ku romba support seyvan thane...ala vidunga sammmi...me escape

எங்க support பண்ணினான்.......

தலைக்கு மேலே போய் வந்த பிறகு தான் எட்டி பார்த்தான்.....

அதுவரை வில்லன் தான் Esh க்கு......
தங்கச்சி husband என்றும் பார்க்கவில்லை......
தங்கச்சி life ம் பார்க்கவில்லை.......

ஒருத்தன் காத்திருந்து கண்ணிவச்சி கூட்டிட்டு வந்தால் உடனே ஒட்டிக்கிட்டான்......
Waste fellow.....
 

Joher

Well-Known Member
அவன் ஈஸ்வரிடம் மன்னிப்பே கேட்கல...அவன் தங்கை பாசம் ஓகே...விஸ்வாவோட தங்கை பாசத்தை மதிக்கல:mad::sneaky:

அதான் dual role ஈஸ்வர்......
மாப்பிள்ளை அண்ட் மச்சான்......
மாப்பிள்ளையை மதிக்கிறவன் மச்சானை கண்டுக்கவே இல்லை......

இதுல ஆராய்ச்சி வேற.......
இவனுக்கு எப்படி வர்ஷியைஇவ்வளவு பிடித்தது?????

ரஞ்சனிக்கு ஏன் உன்னை இவ்ளோ பிடிக்குதுன்னு உனக்கு தெரியுமா?????
ஈஸ்வர் தங்கச்சி என்பதால் தானே???:p

கெத்து காட்ட......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top