பார்த்தாலும் வேண்டாம்னு முடிவுLight ah இது?
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்க்குறான்..
சொன்னதெல்லாம் செய்கிறாள்..........
இன்னும் கொஞ்சம் பேசினால் உண்மையெல்லாம் சொல்லிடுவா போல......
மும்பைக்கு வர sketch போட்டு கொடுத்தது முதல் divorce notice அனுப்பியது வரை......
Mastermind ரிஷப்......
அவனுக்கும் இவளோட சொத்து பற்றி தெரிஞ்சிருக்குமோ?????
At present வில்லன் தான்......Love thaane panraaan..
Ashwin Anand category la varuvaano ennamo
Ethuvum asaikala.. yaarum asaiyala...எனக்கு இந்த ஊர்ல உன்னை தவிர யாரையும் தெரியாது...... வல்லபன்.....
இது தான் அசைத்ததோ????