Joher
Well-Known Member
வெறியான ரசிகர்கள் கூட்டம் இதுதான் போல அதுக்குள்ள இவோலோ commends and likes![]()
ஆமா...... நான் பார்த்த நிறைய பேர் இப்போ வர்றதில்லை.....இதெல்லாம் ரொம்ப கம்மி....
வெறியான ரசிகர்கள் கூட்டம் இதுதான் போல அதுக்குள்ள இவோலோ commends and likes![]()
ஆமா...... நான் பார்த்த நிறைய பேர் இப்போ வர்றதில்லை.....இதெல்லாம் ரொம்ப கம்மி....
செம செம பொன்ஸ்கண்ணாடி கப் உடைச்சு...ஓனரம்மாக்கு மட்டுமல்ல...வீட்டம்மாக்கு சேர்த்து மிரட்டல்..ஓரே கல்லில் இரண்டு மாங்காய்...அந்த மாங்கா மண்டைக்கு புரிஞ்சா சரி. 'தல' போல ரசிப்பா...முட்டி தொடும் மிடியும் போட்டு அவளை நானும் ரசிப்பேன்...![]()
அவன் எதை எதை உடைக்கனும்னு நீங்களே லிஸ்ட் போட்டு குடுத்துடுவீங்க போலயேப்பாஎன்னபா ரெண்டு mugs உடைக்க தெரிந்தவனுக்கு computer உடைக்க தெரியாதா!!!