Suvitha Well-Known Member Feb 21, 2019 #22 வல்லபனின் விசாரணை பாலாவிடம்... கோர்ட் வேண்டாம் பெட்ரோல் பங்க் கே போதும் விசாரிக்க விசாரணை சும்மா அதிருதுல்ல..
வல்லபனின் விசாரணை பாலாவிடம்... கோர்ட் வேண்டாம் பெட்ரோல் பங்க் கே போதும் விசாரிக்க விசாரணை சும்மா அதிருதுல்ல..
S Saroja Well-Known Member Feb 21, 2019 #28 வல்லபன் ஒரு தரமான வக்கீல் என்று நிரூபித்து விட்டான் பாலா டேய் ஏன்பா இப்படி சும்மா இருந்தவன உசுப்பி விட்டு வாங்கி கட்டிக்கிற என்ன செய்ய போகிறான் வல்லபன் அர்ச்சனா வருவளா
வல்லபன் ஒரு தரமான வக்கீல் என்று நிரூபித்து விட்டான் பாலா டேய் ஏன்பா இப்படி சும்மா இருந்தவன உசுப்பி விட்டு வாங்கி கட்டிக்கிற என்ன செய்ய போகிறான் வல்லபன் அர்ச்சனா வருவளா