Sarayu's Konjum Ezhisai Nee 21

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் லவ் பண்ணுனா மட்டும் போதாது....... எல்லோரும் விழுந்து தவழ்ந்து தான் எழுந்து நிற்பாங்க....... இப்போவே இவ்ளோ feel பண்ணுறியே உங்க வாழ்க்கையை நினைத்து......

முதலில் PhD முடி...... வேலையை தேடு......
அதன் பின் வாழ்க்கை அது பாட்டுக்கு இழுத்துட்டு போகும்.......

நீ என்னடானா ஒரு வட்டத்துக்குள் இருந்துட்டு வெளியே வரவே ட்ரை பண்ணமாட்டேங்குற........
பாரு எவ்ளோ சந்தோசமா வந்தீங்க உன் பேச்சுல அப்செட் ஆகிட்டா.......
இப்போ அவ முகம் பார்த்து என்ன பிரயோஜனம்???
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
நிறைய அன்பு காதல் இருக்கு,
அதுக்கு சித்து தன்னோட தகுதியை உயர்த்திக்கணும் என்று நினைக்கிறான்
 

Hema Guru

Well-Known Member
மிக உணர்வுபூர்வமான epi dear. அவரவர் கோணத்தில் வாழ்க்கை நிதர்சனம் மிக அழகாக வெளி வந்துள்ளது. ஆனா, இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல, அன்பு அனைத்தையும் மறக்க செய்யும், வாழ வைக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top