Sundaramuma
Well-Known Member
இப்படிக்கு உன் இதயம் போல 16 - 18 எபிஸோட்ஸ் (with some additional episodes) ..... I think....yes........ பெருசுனு சொன்னாங்க.......
Deepavali special illaiya ...so additional pages.....
இப்படிக்கு உன் இதயம் போல 16 - 18 எபிஸோட்ஸ் (with some additional episodes) ..... I think....yes........ பெருசுனு சொன்னாங்க.......
Hi-Fiகாதல்னாவே படுத்தல் கொஞ்சம் தூக்கலாத்தான் இருக்கும்.......... அது இல்லாம ஒரு காதலா.........
ஹ்ம்ம்...........................
திரும்ப, எப்போ இவங்க
இரண்டு பேரும் பார்த்து,
எப்போ லவ் டெவலப்பாகி
எப்போ கல்யாணம் ஆகுமோ?
தீபாவளிக்கு வேற, இன்னும்
பத்து நாள்-தான் இருக்கு,
மல்லிகா செல்லம்
அவன் நிலைல ஒன்னும் பண்ண முடியாது ...உமாசபாஷ் காவ்யா...
உங்களின்
இவ்வளவு கதைல இப்படியொரு டம்மி ஹீரோவ பார்த்தில்லை மல்லி. .நிஜமாவே இவன் தான் ஹீரோ வா இல்லை வினையா
மணி --நீங்க நம்ம ஆளு .....எதார்த்தம் நிறைந்த நாயகனா பாருங்க சிஸ்...
மேஜிக் செய்ய முடியாது...
அந்த சூழ்நிலையில் வேற எப்படி நடந்துக்க முடியும்....
Unga thollai thangama kadakarar indha cover printout edudhu vera book la pottu kuduka poraru
Evlo mass hero VA portray pannalum kadaisiya wife thaan sagalamum nu mudikka poraanga..
Athukku ethukku mass aa waste pannikittu