banumathi jayaraman
Well-Known Member
ஆள் வந்தாலும் கட் பண்ணிட்டான் ல்ல நம்மாளு
ஹா…ஹா…ஹா……..அது ஜொள்ளு விட்டவனை...
பரிசம் போட ஒரு கூட்டம் கிளம்பும் போலவே... ஐயா ரியாக்சன் பார்க்க ஆசை .....வாங்க உமா..மிஸ் யூ
ஆள் வந்தாலும் கட் பண்ணிட்டான் ல்ல நம்மாளு
ஹா…ஹா…ஹா……..அது ஜொள்ளு விட்டவனை...
பரிசம் போட ஒரு கூட்டம் கிளம்பும் போலவே... ஐயா ரியாக்சன் பார்க்க ஆசை .....வாங்க உமா..மிஸ் யூ
ஹா…ஹா…ஹா……..இன்னும் நம்ம மாயண்ணே, மொக்கைச்சாமிஸ் நிறைய பேர் மிஸ்ஸிங்..
ரொம்பவே அருமை,சசிகாலா அம்மா பண்ணறது தப்பு.....இதுல கிருஷ்ணா காவ்யா அம்மாவை பார்த்த பார்வை பிடிக்கலை ......
கிருஷ்ணா அப்பா லஞ்சம் வாங்கி சேர்ந்ததா எல்லாம் .....கிருஷ்ணா என்ன
படிப்பு வேலை .....காவ்யா பார்த்த பார்வைல தப்பே இல்லை ....
ரேணுகா மாப்பிளை சரி இல்லையா.....
அவளுக்கு எதோ கஷ்டம் வர போகுதா ..... வினய் வந்தப்போ கிருஷ்ணக்கு
போட்டியோ அப்படினு நினைச்சேன் .... இப்போ அவன் ரேணுகாவிற்கு ஜோடியா இருப்பானோன்னு ஒரு எண்ணம்.....
ரத்னா அம்மா எப்படியும் காவ்யாவிற்கு ஒரு மூணு வருஷம்
கழிந்து தான் கல்யாணம் பண்ணுவாங்க ...... அவ வேலைக்கு போய் யாரையும் எதிர்பார்க்க கூடாத
நிலை வரணும்னு தான் நினைப்பாங்க .....ரேணுகாவிற்கு ஏன் இப்படி சின்ன வயசுல கல்யாணம் பண்ணறாங்க....
ராஜேந்தரின் லஞ்சம் வாங்குறது ஊருக்கே தெரியுது....எப்போ மாட்டிக்க போறாரோ .....
Interesting episode....
Thank you very much.Mallika
Ennathu police ahhh...
Thoppa illa pa
நெட்டையன்னுதாம்ப சொன்னாங்க.....
தொப்பை இருக்கா இல்லையான்னு சொல்லலையே.... சொல்லலையே....
எங்கயோ இடிக்குதேடா........குழலி
ஆமா, நீ மாயண்ணே, மொக்கச்சாமின்னு யாரைச் சொன்ன
Kavya theriya/theliya vachuruva banuma
போட்டி ரெடியாச்சா.
ஹா…ஹா…ஹா……..............யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் ...பானு
காலம் இப்படியே போய்டாது.....
Superb, மேகலை டியர்கிருஷ்ணா என்ன வேலை செய்றான்...
தெரியலையே...தங்கை திருமணத்திற்காக விடுமுறையில் இருக்கானா....
வீட்டுலயே இருக்கான்....
அவங்க அப்பாவ புடிச்சு உள்ளத்தள்ளும் துறையில் வேலையில் இருப்பானோ....
(டைப் பண்ணி திட்டு வாங்கினா..)காவ்யா
என்ன வேலைன்னே தெரியல..
வேலை விட்டுட்டா...
ஹா…ஹா…ஹா…….................Thanks for the episode ka.
சின்ன பார்டர்,பெரிய பார்டர்-note the point.thanks for the useful tips malli akka
Waiting for the next precap and update ka.
கிருஷ்ணாவை,கிருஷ்ணா....தப்புன்னா தப்புதான்னு சொல்ற ஆளாதான் தோணுது... பானும்மா
MythiliManivannan said: ↑அப்படி கேளுங்க பொன்ஸ்
ஹா…ஹா…ஹா……............மைத்திக்கா.. நா நிறைய பேரை காணோமேன்னு ஒரு flow ல சொன்னேன். இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டு கோத்து விட கூடாது.. மீ பாவம்
Ohh appadi yosikanuma!!?
Avunga paati, thaatha irundha 60aam kalyanam kuda pannalam...
Pon mariammal said: ↑Velaiya irukiravan poi solla maatan ngra maadhri nalla logic ahh iruke
rathippria said: ↑வேற யாரு.. நம்ம மல்லி மேம் தான்..
ஆனா மேம் யாரையும் சாய்ச்சிற மாட்டாங்க
Point ah pesureengale
ஹா…ஹா…ஹா……..இதெல்லாம் ஒரு காரணமா அமைச்சரே
மைத்திக்கா.. நா நிறைய பேரை காணோமேன்னு ஒரு flow ல சொன்னேன். இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டு கோத்து விட கூடாது.. மீ பாவம்