யாரு மடக்க சொன்னா.... வாங்கி நல்ல காரியத்துக்கு உபயோக படுத்தட்டுமே .....வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....
இது chanceஏ இல்லை........... நீட்டிய கையை மடக்க முடியாது......... மடக்கவும் விடமாட்டார்கள்.........
தீபாவளி ...அவங்களுக்கு எவ்வளோ வேலை இருக்கும்.....நானும் VTV வரும்.... படித்து விட்டு தூங்கலாம்னு பார்த்தால் இன்னும் வரவில்லை..........
So good night............ meet u tomorrow..............
வந்துட்டேன்னு சொல்லு......
இந்த கிருஷ்ணா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு......
எனக்கு அவனை புரியவே இல்லை மணி....Hi Malli sis..
கிருஷ்ணா எப்படியோ காவ்யா உன்னை தேடி வருவான்னு தெரிந்து தான தாடி வளர்த்த
தங்கை வாழ்வு...காவ்யா நிராகரிப்பு
அதுக்காக இப்படி எல்லாரையும் கவலை பட வைப்பியா....உன்னை பார்த்ததும் கண்ணீர் விடும் ஒரு உறவு...அந்த அன்பு புரியலையா.....ஓவரா வீமபு பண்ணாத...
தேடி தேடி வரா ... அலட்சிய படுத்துற...
உன் அப்பாவும் நல்ல முடிவு எடுத்து இருக்கார்.....
பக்கத்து வீட்டுக்கு வருவதும் நல்லதுதான்...
ரேணுகா பிடிவாதம் super.
Super epi sis...
நன்றி..