Sangeetha Jaathi Mullai 9

Advertisement

fathima.ar

Well-Known Member
ஆட்களை அணுகும் புத்திசாலிதனம் ரஞ்சினிக்கு இருக்குன்னு பத்துக்கு புரியுதே
 

malar02

Well-Known Member
hi MM,
பணம் போய்விட்டது ...கிடைத்துவிடுமா என்ற எதிர்பார்ப்பும் போயாகிவிட்டது இது மிக பெரிய அதிர்ச்சி அதுவும் எதுவும் தெரியாமல்
எதுவென செய்துகொள் எங்களை மட்டும் விட்டு என்று புலம்பும் உறவுகள்
தவறு இழைத்தவர்கள் தவறை கண்டு பொங்கியவன பார்த்து பிளெம் செய்கிறார்கள்
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உயிரும் உடலும் ஓட்டி இருப்பது உனக்காக என்பவள் அவனாய் யோசிக்க தெரியத்தவளாய் இருந்து விட்டாள் பிசிறுதட்டிவிட்டது
எல்லா இடத்திலும் நானே நானே என்று முன் நின்று இருக்கிறான்
டாமினேட்டிங் தான்
கல்யாணம் முடிப்பதில் அக்கவிடம் காதலை சொல்வதில் தங்கையிடம்
 

fathima.ar

Well-Known Member
And love rectangle meaning.... standing in four corner, one liking the other, who... still lot more to go, new characters may come or may not... this is the explanation what i have now.. and this love rectangle explanation may change also.

But not Anand, he will be the only hero in another separate story.

Very happy that you all discusss, pleaseeee continue, it gives me a special energy.



Thankyou for the comments and feedbacks.

Here comes the 9th EPISODE of ongoing tamil novel

Sangeetha Jaathi Mullai

Eagerly waiting to know from you all.

EPISODE 9

Anand vanthaa nallaarukkum
 

ThangaMalar

Well-Known Member
இவனே வலிய போய் காதல் சொல்லி இவனே வலிக்க விலக்குகிறான்...

காரணம் கண்ணழகியா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top