Sangeetha Jaathi Mullai 50

Advertisement

Malabavan

Active Member
Thank U Malli...
Awesome epi...superb conversation....innum ithu kaathala illa athukkum melaya appadi doubts irukuma.:).ounga ovvoru novel start pannum pothum aiyoo ithu finish pannina naan enna pannaporen appadi oru stress varum athu intha novel a innum over a poyittu...Mala Bavan
 

jass

Well-Known Member
வணக்கம் மல்லிகா,
அப்டேட்ஸ் க்கு நன்றி..
ஐஸ்வர்யா பற்றி அத்தியாயத்தின் முதலில் வந்ததால் பின்னால் வந்த ஈஸ்வரின் பிதற்றல் எரிச்சலாகப் போயின . வர்ஷினிக்காக படித்தால் தான் உண்டு... அனால் மனதில் நிற்கவே இல்லை.

ரூபாவை காணவில்லை என்று கேட்க நினைத்தேன், வந்துவிட்டாள், அதுவும் ஈஸ்வரின் தோழியாக, ஐஸீன் அக்காவாக அல்ல....

ஈஸ்வரின் ஐஸிடம் கூறும் விளக்கம் ????!!!!!! என்னமோ கத்தரிக்காய் வியாபாரமாக பேசுகிறான். சுயநலத்தின் மொத்த உருவம், ஐஸ் சொல்வது போல நிம்மதியா இருக்க கூடாது... அவள் சாபம் பலிக்கட்டும், ஐஸின் ஆசை நிறைவேறட்டும் ....

வர்ஷினி க்கு கருப்பு நிற லென்ஸ் கண்களுக்கு மாட்டினால் மயக்கம் தெளிந்து விடுமா என்ன ??? .......................... ஈஸ்வர் இந்த கதையின் ஹீரோவே அம்புட்டு தான்..................... எனக்கு நல்ல வையனும் போல இருக்கு!!!!!
அன்புடன்
 

shanthi

Well-Known Member
  1. அட்டகாசமான எபி;).........அஸ்வின் இன்னும் ஏதோ பன்றான் ........ஐஸ் உன்னால் காதல் என்பது புரிந்ததோ ஈஸ்வருக்கு ?ஈஸ்வரின் பிதற்றல் வர்சியின் செயலால் ஓடி விட்டது .......தனி தீவுக்கு போக ரெடி ஆகிட்டான் ஈஸ்வர் .............
    love-ya-smiley-emoticon.gif
 
Wow wow wow awesome. veru enna solrathu. no words to say Malli akka. intha part 2-la Eashwar's dialouges ellam enna solrathu.

Avanoda mood and Varsh baby kitta pesara style and Avanoda inner thoughts ellam paarkum pothu enakku BHARATHIYAR kavithai thaan remember pannuthu.

"EN MOGATHAI KONDRU VIDU, ALLAAL EN MOOCHAI NIRUTHI VIDU."

Waiting sis. Aduthu Namma Hero, Man of Action enna panna poraaru appadinnu.

Varsh baby-a yaarum illatha thani theevirku kondu sella pogiraana.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top