Sangeetha Jaathi Mullai 4

Advertisement

fathima.ar

Well-Known Member
சரியோ தவறோ கடைசி வார்த்தை சாரோடது தானே மே...

@Joher
இதுக்காகவே உங்களுக்கு ஈஸ்வர் பிடிக்கும் நினைக்கிறேன்:p
 
Joher

:mad:
Night ஒன்னரைக்கு கூட நான் தான் நியபாபம் வந்தேனா??????:love:
அப்போ சேதாரம் அதிகம் தான் போல.......:unsure:

ஈஸ்வர் ஏன் பிடிக்கும்னு சொல்றேன்.......:love::love::love::love::love:
ஒரு காரணமில்லை....... பல காரணம்......
ஒன்னு மட்டும் சொல்றேன்.......

US period முடியுது என்றதும் அண்ணன் அப்பா வீடு சொத்து எல்லாம் இருந்தாலும் அவன் கிட்ட வரவைப்பானே அதுக்காக தான்........
இம்மாம் பெரிய வர்ஷினியை divorce என்னும் ஒரு காரணத்துக்காக வரவைக்கமுடியாது......
அண்ணன்கள் கிட்ட போனாலும் அரவணைத்திருப்பார்கள்......
கைவிட்டிருக்கமாட்டார்கள்........
அதுக்கு தான்.......

Why this comparision?????
Opinion may differ.......
இது என்னோட கருத்து......

எப்போதும் discussion எனக்கு பிடிக்கும்......
டக்கு டக்குனு பதில் சொல்வேன்........
பல நேரம் பாதகமா தான் இருக்கும்.......

Recent time issueல நான் சொன்னது கூட ஒரு reason னு நினைக்கிறேன்.......
எங்க வீட்டில் நாங்க (all 3) தப்பே பண்ணலைனாலும் யாராவது வந்து ஏதாவது சொன்னால் முதல் கேள்வி நீ என்ன பண்ணுன...... எதுக்கு அங்கே போன......
So மனசுக்குள் நாம அங்கே போனதால் தானே சொல்றாங்க.......
தேவை இல்லாத பேச்சுக்கு ஏன் இடம் கொடுக்கணும்........
இப்படி என்ன விஷயம்னலும் I do lot of self analysis.......
கோபம் வந்தாலும் கூட, அந்த இடத்தில் இருந்திருந்தால் நான் என்ன செய்வேன் னு யோசிப்பேன்......
ஊரை திருத்துறதை விட என்னை திருத்திக்கணும்னு தான் முயற்சிப்பேன்......
இதோட தாக்கம் என்னோட வார்த்தையில் வரும்.......
பலருக்கு எதிர் கருத்து இருக்கும்.......
சிலர் சொல்லமாட்டாங்க.......
நான் சொல்லிடுவேன்........

என்னோட parents கொடுத்தது........
உண்மையா இரு
தைரியமா நில்.......

இது தான் என்னை eshwar கூட compare பண்ண வச்சிருக்கும்னு நினைக்கிறேன்......

நீ சொன்னதால கேட்கிறேன் Fathi......
இனி நீ தான் கடைசியா பேசணும்......
உனக்கப்புறம் எபி பார்த்தால் கூட நான் ஒரு Tks ....... மட்டும் போட்டுகிறேன்......
ஏன்னா கஷ்டப்பட்டு கதை எழுதுறாங்க நம்ம entertainment க்கு......
அதுக்கு வெறும் Tks..... smiley..... மட்டும் போடக்கூடாது என்கிறது என் policy......
Still உனக்காக என் policy யை close பண்ணுறேன்.......

எனக்கு பிடித்த மல்லி dialogue.....
Is it ok for you?????:love::love::love:

கைக்கு jip போட்ட ஸ்மைலி இல்லாத காரணத்தால் வாய்க்கு jip போடப்படுகிறது.......
வாய்ப்பளித்த Fathiக்கு ஒரு ஸலாம் குலாம்.......:love::love::love:
:cry::cry::cry::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored:

Fathi
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.......
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Omg...

Vambu pannen...

Essay neenga thaan podanum..
Naan fun comments thaan
 
Joher

Well-Known Member
Omg...

Vambu pannen...

Essay neenga thaan podanum..
Naan fun comments thaan

அப்போ policy தளர்த்திக்கலாமா?????:p

நான் உன் fun க்கு bun கொடுப்பேன்......

நீ என்னோட essay க்கு ERC போடு.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top