[QUOT mE="Joher, post: 102500, member: 4662"]எப்பவும் பிரச்சனைனு ஒன்னு வாழ்க்கையில் வராதவரை கையில் இருக்கும் வெண்ணையை விட்டு இல்லாத நெய்க்குத்தான் மனசு அலையும்........... ரூபாவும் அதே category தான்...........
அதுவும் டாக்டர் பொண்ணு...... ரொம்ப அழகான பொண்ணு.......... ஈஸ்வர் அண்ணனுக்கு பொண்ணு கொடுக்கும் அளவுக்கு நல்ல குடும்பம் தான்....... So நல்ல டாக்டர் மாப்பிளை பார்க்கலாம் என்று நினைத்திருக்கலாம்..........
ஆனா இப்போ....... fraud குடும்பம்......... ஆண்கள் இருவரின் வரலாற்றை கேட்டால் வரும் மாப்பிள்ளை கூட ஓடி போயிடுவான்......... so ஈஸ்வர் best choice தான்....... எல்லாமே தெரியும்........
ஆனா அந்த ஈஸ்வரை பற்றி பாவம் இந்த ரூபாவுக்கு எதுவுமே தெரியாது......... what a pity?[/QUOTE]
Post marriage girls oda priority changes..
Even though we care, we love we like..
But we are restricted / situations restricts to express..
Priority is around her own family