Sangeetha Jaathi Mullai 14

Advertisement

Kalavalliram

Writers Team
Tamil Novel Writer
அவங்க வீட்டு பெண்ணை சைட் அடிப்பாராம்..
தன் வீட்டு பெண்ணை தர மாட்டாராம்..
விஸ்வா... எந்த ஊர் நியாயம் பா இது?...
அவன் சைட் தானே அடிச்சான் கல்யாணத்துக்கு கேக்கலியே
 

fathima.ar

Well-Known Member
பேசபடுகிற வார்த்தை எதிரில் இருப்பவரின் நிலையும் பொருள் கொள்ளும்..

பரம்பரை பணக்காரனுக்கு தவறாய் படுவது
நடுத்தரவர்க்கத்தினரின் தேவை சரி தவறு என தோன்றும்
ஏழையானவனுக்கு அந்த வார்த்தை தெய்வ வாக்காகவும் தோன்றும்...
 

Joher

Well-Known Member
பேசபடுகிற வார்த்தை எதிரில் இருப்பவரின் நிலையும் பொருள் கொள்ளும்..

பரம்பரை பணக்காரனுக்கு தவறாய் படுவது
நடுத்தரவர்க்கத்தினரின் தேவை சரி தவறு என தோன்றும்
ஏழையானவனுக்கு அந்த வார்த்தை தெய்வ வாக்காகவும் தோன்றும்...
காசுக்கு பொண்ணு கேட்பது????

மனதில் கல்லெறிந்தான்......:love:
அலைபாயும் மனதை அடக்க முயலமாட்டேன்.....:p
சில நொடிகள் என்றாலும் என்ன பார்வை அது:unsure:
 

malar02

Well-Known Member
hi MM,
FIRE.......................
பணத்தை குட்டி போட்டு வளர்த்து பார்த்துவிட்டவங்க கிட்ட நானும் புது கூடுவச்சிருக்கேன்னு ராஜாராம் ........நிழலை மறைக்க முடியுமா
இவன் அவரிடம் டகல்டியா அவரின் உண்மையை பேசியதால் அவரும் அவசரப்பட்டுவிட்டார் போல ஆனாலும் எதற்குடா எல்லாத்துக்கும் அவளையே இழுக்குற குறை பேச மனதிலுல் என்றாலும் ;)
பாரம்பரியத்தை பேச்சில் எப்போதும் கைவிட்டுட்டியே ஈஸ்வர் நட்ப்பை கொச்சை படுத்திவிட்டாய்
அடபோடா பத்து உன்னை முறைத்து மட்டும் தானே பார்த்தான் உன்னை யார் வாய்விட்டு சொன்னது
ஹா ஹா ஐயாவின் ஆழ்மனசு அவருக்கே புரியலை அவளை இழுத்து பாவம் அது
கேள்வி நியாம்தான் ஆனால் அவசரகாரனுக்கும் ......அவ் என்னடா செய்வா உன் குறுக்கு புத்திக்கு அவளையே அவளுக்கு குற்றவாளி ஆக்குவியா
தன்மை எவ்வ்ளவு இறங்கிவந்து முரளி பேசுகிறான் அது நட்பு ஈஸ்வரின் குருக்குபுத்தியின் சாயலை படித்துவிட்டாள் போலவே மனதை பயம் கவ்வி கொண்டது
அஸ்வின் தன் நரித்தனத்தை ஆரம்பித்துவிட்டான் போலவே
இந்த ஏபி சூட்டின் ஆரம்பம் போல மல மலவென நெருப்பு எரிய போகிறதா இல்லை புகைய போகிறத
 

Geetha sen

Well-Known Member
அட கொடுமையே அஸ்வின் பிரச்சனையை ஆரம்பிச்சுட்டானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top