Srd. Rathi
Well-Known Member
சூப்பர்
என்ன துரோகம்???
அப்புறம் எப்படி ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தீங்க???
அந்த பெட்டியை மூட தேவர் மகன் கமல் மாதிரி ஏறி உக்கார சொல்லியிருக்கலாமே
இவா னா இவாஞ்செலின்
அவன் வந்தும் குழப்பம் தீரலையே......
வீட்டில் எந்த விஷயமும் இவன் மாறலை......
அப்படி என்ன பிரச்சனை........
அம்மா இவாஞ்செலின்....... பிறந்த தேதி???
அதே தானா???
எனக்கு மொத்தத்துலயே RC mam style மாதிரி ஒரு ஃபீல் இருக்கு...Candle scene reminds me rc mam writinggggg