Super epi sis.. Guru ku etha aal ready agitu iruku Nee Vera Aal pathuko nandhini
Ready aagiyaachu baby
Super epi sis.. Guru ku etha aal ready agitu iruku Nee Vera Aal pathuko nandhini
Hi
superda
waiting for guru sammy meeting
தயா அப்பா எங்க..
அம்மாவும்.. பையனும்..
அவருக்கு உரிமை கொண்டாடுறாங்க..
அம்மா அப்படி என்ன செஞ்சாங்க..
குரு இவ்வளவு கோபப் படுறானே..
Nice epi .
ஹாய் கீத்துக்கா,
நைஸ் எபி... ஆனாலும் இந்த குரு ரொம்ப ஓவரா தான் போய்ட்டு இருக்கான்... ரொம்ப திமிரு தான்... பாவம் நந்தினி.... குருவுக்கு சரியான ஆளு சமுத்திரா தான்.. அவ வந்தா தான் அவன் அடங்குவான்.... waiting for next ud ka...
Nice update