View attachment 1002 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே...
இவ்வினிய நாளில் எனது அடுத்த கதையின் தலைப்பையும் தங்களிடம் பகிர்கிறேன். எப்போதும் போல் தங்களின் அன்பும், ஆதரவும், கருத்துக்களும் என் எழுத்துக்கு மெருகூட்டும் என்று நம்புகிறேன். விரைவில் பதிவுடன் வருகிறேன். நன்றி...
ஹீரோ வேறு யாரும் இல்லீங்க உங்க குருதான். குருவேதான்.
ஹீரோயின் பத்தி அவ பெயரை பார்த்ததுமே கொஞ்சம் கெஸ் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். உங்க குருவோட ஆள் சமுத்திராவே தான். அவளைப்பத்தி கதையோட போக்கில் தெரிஞ்சுக்குவீங்க.
நிறைய பேர் என்மேல செம கோபத்தில் இருப்பீங்க. ஹீரோயின் பேரை பார்த்து. மன்னிச்சு பேபீஸ் ப்ளீஸ்... நோ நோ! நோ கட்டை, கம்பு...

Last edited: