Semma ka. Twist um seri build up um seri
அது sadharna பொண்ணு na அப்படி poirpa...Kanavu kaanum vaazhkai yaavum kalaithu pogum kolangal nu paaditte..
Train track la feelings oda nadanthu poittu iruppaaa
Intha epi kutty ah pogiduchu sis..next perusu than thank youNice epi aana padichittu irukum pothe sattunu mudichiduchu short epi
Adutha pathivula terinjidum sisPasanga badhrama vandhaachu. Yavvana kku enna aachu..
நன்றிகள் சிஸ் தமிழ் சிவபாலனை இன்னும் வைச்சு செய்வான்
மிகவும் அருமையான பதிவு,
சமீரா டியர்
அப்பாடா
பிள்ளைகள் நல்லபடியா திரும்பி வந்து விட்டார்கள்
தமிழ் சூப்பர் மேன்தான்ப்பா
சிவபாலனுக்கு சரியான ஆப்பு
ஹா ஹா ஹா
அந்த கவின் சின்ன பையனுக்கு உன் மீது இருக்கும் பாசம் கூட உனக்கு இல்லையே யவ்வனா?
ஹாஹா ஆமா சிஸ்அப்பாடி! யவ்வனா பத்தி தமிழுக்கு லேசா தெரிய வந்துச்சே