Salasalakkum Maniyosai - final

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Wow Kani dear rumba nalla mudichimga, ini kinginimani ya rumba miss pannuvom, marada magadevi kadaisi varai appadiye erukardu nalladu Dan, Karthik innuma oosi poda varaliya pesama kanmani ya assistant potuka pa nalla kalakalappa erukum hospital, kanmani veetu aalumgalai maraka mudiadu, Kani dear rumba arumaiya kadai ya kuduthimga adai nalla konduponimga padikave rumba interested erundathu, sikirama next story Oda vamga dear all the best dear thanks.

நன்றி Cittijayaram :)

இன்னொரு ஸ்டோரியா? அஷ்மி இருக்காளே? :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Super story sis with wonderful characters!!! Kanmani is such a darling:love::love: Love & understanding between karthik &his kingimangini is sema!!!  over all a really super family novel!!! :love::love::love:

Semaya story solirukinga akka... I love the way you have narrated!!! Waiting for your next stories!!! Especially ashmi darling;);):p:p

நன்றி ராஜி :)

இன்னைக்கு கண்டிப்பா அஷ்மி வருவா :)
 

malar02

Well-Known Member
ஹாய் மலர் @malar02 :)

தவறா நினைக்க வேண்டாம். நான் இன்னைக்கு தான் லேப்டாப் எடுத்தேன். ரெண்டு நாளா வீட்ல கெஸ்ட். அதனால் தான் யாருக்குமே ரிப்ளே பண்ண முடியலை.

அதுக்குள்ள இப்படி ஒரு கமென்ட். இட்ஸ் ஓகே. :)

நான் யாரோட கமெண்டையும் பார்க்காமல் கடந்து போகவே மாட்டேன். சின்னதா ஒரு ஸ்மைலி வந்தாலே பெரியளவுல சந்தொஷப்பட்டுடுவேன் நான். உங்க கமென்ட் எனக்கு எத்தகைய தாக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது தெரியுமா? :)

எழுத்தாளரா என்னை உணரவைக்கிறது இதுமாதிரியான விமர்சனங்களும் கருத்துக்களும் தான். அதை எப்படி நான் பார்க்காமல் கவனிக்காமல் இருப்பேன்?
:)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top