ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இந்த கதை ஆரம்பிக்கும் பொழுது இத்தனை பெருசா நான் நினைக்கவே இல்லை. ஆனா பெருசா எழுதிட்டேன்.
இந்த கதையில் என்னோடு பயணித்த வ்வொருவரும் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஆகிட்டீங்க. எல்லாருக்குமே தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்ன்ற ஒரு வார்த்தையில் முடிச்சிக்க முடியாது தான். இருந்தாலும் தேங்க்ஸ் மட்டுமே சொல்ல முடியுது என்னால
இதே மாதிரியான உற்சாகத்தை என்னுடைய ஒவ்வொரு கதைக்கும் நீங்க குடுக்கனும்னு விரும்பறேன்
சலசலக்கும் மணியோசை - இறுதி பதிவு ( 1 )
சலசலக்கும் மணியோசை - இறுதி பதிவு ( 2 )
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
அஷ்மியை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கீங்க. இன்னைக்கு என்னால முடியலை ப்ரெண்ட்ஸ். ஸாரி. முடிந்தால் நாளை அஷ்மி பிரசாத் வரலாம். பார்க்கலாம்