Sarayu Super Moderator Tamil Novel Writer Nov 3, 2019 #12 Joher said: Congratulations to all Winners and participants View attachment 5102 @Sasideera Ashwin ஹீரோவாக ஒரு chance Click to expand... wooww jo
Joher said: Congratulations to all Winners and participants View attachment 5102 @Sasideera Ashwin ஹீரோவாக ஒரு chance Click to expand... wooww jo
Sarayu Super Moderator Tamil Novel Writer Nov 3, 2019 #14 Sundaramuma said: எழுதினவங்க எல்லோரும் சிறப்பா செய்து இருந்தாங்க ..... நம்ம தளத்துல முதல் போட்டி ..... வாழ்த்துக்கள் சரயு Click to expand... தேங்க்ஸ் உமா ம்மா...
Sundaramuma said: எழுதினவங்க எல்லோரும் சிறப்பா செய்து இருந்தாங்க ..... நம்ம தளத்துல முதல் போட்டி ..... வாழ்த்துக்கள் சரயு Click to expand... தேங்க்ஸ் உமா ம்மா...
ThangaMalar Well-Known Member Nov 3, 2019 #16 அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி திறமைசாலிகளுக்கு பாராட்டுக்கள்.. சசி @Sasideera ஓடிவா.. என் address and அக்கவுண்ட் நம்பர் தரேன்..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி திறமைசாலிகளுக்கு பாராட்டுக்கள்.. சசி @Sasideera ஓடிவா.. என் address and அக்கவுண்ட் நம்பர் தரேன்..
ThangaMalar Well-Known Member Nov 4, 2019 #20 வில்லனை, வில்லனாவே காட்டினவங்களுக்கு தான் first prize.. நியாயம் தானே.. :Good thinking.. கோமா ல தானே போனான்.. போதி மரத்துக்கா போனான்.. சூப்பர் selection.. Congrats @ritu keerthi வாங்க.. பழகலாம்..
வில்லனை, வில்லனாவே காட்டினவங்களுக்கு தான் first prize.. நியாயம் தானே.. :Good thinking.. கோமா ல தானே போனான்.. போதி மரத்துக்கா போனான்.. சூப்பர் selection.. Congrats @ritu keerthi வாங்க.. பழகலாம்..