Thilo un Amma unnao rumba damage panramgale, unaku doctor support pannuvar thilo, thilo sema ma nee bavana ku karate class la serthadu, Amma um ponnum onnagitimga idu doctor ku teriyaliye,
Ramya dear very nice update thanks.
ஹான், பெகன்ஜி
உங்களோட பேட்டாவை
கொஞ்சம் நீங்கள் அடக்கி
வைக்கலே-ன்னா
மத்தவங்களோட பேட்டா
செருப்பால உங்க பேட்டா
தர்ம அடி வாங்க வேண்டி
வரும்
பர்வா நஹியா. பெஹன்ஜி?
பாவனாவுக்கு ஒரு தம்பியோ
தங்கச்சியோ சீக்கிரம் வரட்டும்
அரா டியர் பாவம்
மாலினி மாதிரி ஒரு பேயோட
குடும்பம் நடத்தி ரொம்பவே
நொந்து போயிருக்கான்
சின்னப் பையன், ஏதோ
கொஞ்சம் பார்த்து செய்ங்க,
ரம்யா டியர்
அவனோட வாழ்க்கையில்
திலோவின் "இதயம்''-ங்கிற
நல்லெண்ணெய் ஊற்றி
தீபம் ஏற்றுக, ரம்யா டியர்