அரவிந்த் நீ அழகாக உன் லைப் கொண்டு போகணும் அப்படினு எடுக்குற முயற்சி சூப்பர்..... ஆனா உன் வீட்டம்மா எங்க உன்னை விட பாவனா மேல தான் கவனமா இருக்கா.... பொண்ணோட சேந்து அப்பாவையும் கவனிச்சா நல்லா தான் இருக்கும் ..........
Nice update Ramya dear
Doctor theatre la than padam oatta mudiyum veetuku ponaa ava than 9 manikke thoongiraale
Arvind Character sema yaaraiyum vittu kudukkatha kasta paduthaatha nallavan