Ramya Rajan's Sangeetha Swarangal 11

Advertisement

chitra ganesan

Well-Known Member
அருமையான பதிவு.ரொம்ப அழகாக அடுத்த கட்டத்திற்கு நகர அரவிந்த் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டான்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை
வைத்து கேளடியோ திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ திலோத்தமா
ஆயிரம் கனவுகள் அம்மாம்மா
தந்தவள் நீயம்மா

இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே என்ன
இரவு இப்போது நீளமானதே என்ன என்ன
என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே என்ன
எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன
என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே என்ன
வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன
என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரமானதே என்ன

ஒஹ்ஹோ......ஒரு கடலினிலே நதி கலந்த
பின்னே அது பிரிவதில்லை
ஒஹ்ஹோ......ஒரு கவிதையிலே வந்து
கலந்த பின்னே சொல்லும் மறைவதில்லை
காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

காதல் கொள்ளாத ஜீவன் பூமியில் இல்லை
கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நினைவு என்பதும் இல்லை
தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம் இல்லை
மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னை தொடாமல் உறவு என்பதும் இல்லை
இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும்
கண்டு மலைத்ததென்ன
இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில்
கலக்கமென்ன
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top