Ramya Rajan's Pani Sinthum Sooriyan final 1

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா......

ஸ்வர்ணாவின் முடிவு சூப்பர்...... என்ன தான் தைரியம் இருந்தாலும் மனதளவில் சோர்ந்து போகும் தருணம்.......
பையனுக்கு சப்பைக்கட்டு காட்டாமல் ராம் தலையெடுக்கும் வரை பார்த்துக்கொண்ட அகில் & family great.....

அப்பா இருந்தும் இல்லாமல் போறது என்றுமே ஆறாத வடு தான்......

ஆண்களின் சபலம் இரு பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டது.....
அதீத பாதிப்பென்னவோ இரு பக்க பிள்ளைகளுக்கும்......

இருந்தாலும் it is a never ending affair......
இதற்கு காரணம் இருவரும் தான்......
குடும்பத்தை கலைப்பது தேன்கூட்டை கலைப்பதற்கு சமம்.....

இந்த விஷயத்தில் I like குருபிரசாத்'s டாலி........ கல்யாணம் பண்ணிட்டான்னு தெரிந்ததும் நிதர்சனத்தை உரைத்து அவள் வழியில் போய்விட்டாள்......
 
Last edited:

Harishan

Well-Known Member
;);)...Congratulations Ramya dear! Thank you for giving us a beautiful story.... Bravo Swarna... yes justice had done to Swarna... great lesson learned from Pragash and Neelema... will definitely miss Aparna and Ram... waiting for epilogue with Anjali and Akila's baby news, i guess???
Once again, it is an amazing story with many morals and romance and lessons....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top