Ramya Rajan's Pani Sinthum Sooriyan final 1

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
பிரகாஷ்க்கு இதைவிட நல்ல தண்டனை கொடுக்க முடியாது,இத்தனை நாள் இருந்த ஸ்வர்ணாவை விட இந்த ஸ்வர்ணா எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
தப்பை மன்னிக்கலாம் துரோகத்தை மன்னிக்க முடியாது என்பதை அழுத்தமாக உணர்த்திவிட்டார் ஸ்வர்னா....
 

Suvitha

Well-Known Member
தவறை மன்னிக்கலாம்.ஆனால் துரோகத்தை அதுவும் நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கவே முடியாது..

ஸ்வர்ணாமாவின் முடிவு சபாஷ் னு சொல்லவைக்குது..நீயென்ன சொல்றது..நான் சொல்கிறேன் நீ எனக்கு வேண்டாம்..சூப்பர்..சூப்பர் டயலாக்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top