Ramya Rajan's Pani Sinthum Sooriyan 24

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

எல்லோரும் அபர்ணா ராம் திருமணம்பற்றியே குறியாக இருக்கின்றனர் ஒருபகுதியினர் சேர்த்துவைக்கவும் மறு பகுதியினர் சேரவிடாமல் தடுப்பதற்கும்,இதில் எது நடக்கும்,ஸ்வர்ணா மனது மகனின் மனதை புரிந்துகொள்ளுமா.

நன்றி
 

Laxmi

Well-Known Member
Enna dear ippadi oru twistioda finish pannitinga yesterday evening fullah before sleep panna pora varaikum I wait for ur ud...ram n aparna meetup sceneku much eagerly waitingggggggg
 

Sainandhu

Well-Known Member
ஸ்வர்ணா ஒதுக்கி வைத்த பிரகாஷ் குடும்பத்தை,
ப்ரவிணாவை ஒதுக்கவில்லை....
அவர்களுடன் சேர்ந்து ராமிற்கு பெண் தேடுபவர்...
அபர்ணாநீலிமா அண்ணா பெண் என்பதால் ஏன் ஒதுக்குகிறார்....?
தன் திருமண வாழ்வு சந்தோஷமாக இல்லை
என்பதற்காக....
தன் பையனும் சந்தோஷமாக இருக்க கூடாது என்று நினைப்பாரா...?
அம்மாவிற்காக அத்தனை பார்க்கும் ராமிற்காக
இவர் என்ன செய்யப் போகிறார்....?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top