Riy Writers Team Tamil Novel Writer Jul 11, 2019 #31 பணத்தின் பின்னால் மட்டும் ஓடாமல் பாசத்தையும் அழகாய் காட்டி பிறரிடமிருந்தும் பெற்று வாழும் அருமையான ஜோடிக்கு எங்களின் வாழ்த்துக்களும்...
பணத்தின் பின்னால் மட்டும் ஓடாமல் பாசத்தையும் அழகாய் காட்டி பிறரிடமிருந்தும் பெற்று வாழும் அருமையான ஜோடிக்கு எங்களின் வாழ்த்துக்களும்...
Gomathianand Well-Known Member Jul 11, 2019 #32 Oruthorukoruthar purindu vaalnthaal magilvaana vaalvu nichayam enbathai niroobithu vittaargal nirubanum niyathiyum Ore familyla vandu vaalrathu romba arumai entha ooruko naatukko sendraalum kadasila namma edathukku vaalvathu sirappu
Oruthorukoruthar purindu vaalnthaal magilvaana vaalvu nichayam enbathai niroobithu vittaargal nirubanum niyathiyum Ore familyla vandu vaalrathu romba arumai entha ooruko naatukko sendraalum kadasila namma edathukku vaalvathu sirappu
S Seethashanmugam Active Member Jul 11, 2019 #34 Good one.. அவசரமாக கதையை முடித்தது போல் உள்ளது... கதையோடு ஒன்ற முடியவில்லை.. This episode.. Why this hurry...??
Good one.. அவசரமாக கதையை முடித்தது போல் உள்ளது... கதையோடு ஒன்ற முடியவில்லை.. This episode.. Why this hurry...??
தரணி Well-Known Member Jul 11, 2019 #35 முதல் கோணல் முற்றும் கோணல் அப்படினு ஆகாமல் அதை நேர் செய்ய முயன்று வெற்றியும் அடைஞ்டங்க நிரு நியதி...... 2 மனம் மட்டும் இல்ல 2 வீட்டு உறவும் முக்கியம்..... அழகோ அழகு
முதல் கோணல் முற்றும் கோணல் அப்படினு ஆகாமல் அதை நேர் செய்ய முயன்று வெற்றியும் அடைஞ்டங்க நிரு நியதி...... 2 மனம் மட்டும் இல்ல 2 வீட்டு உறவும் முக்கியம்..... அழகோ அழகு