Tks ரம்யா........
இதுக்கு தான்யா கல்யாணத்துக்கு முன்னாடி பேசவிடக்கூடாது..........
அப்போ உண்மையை பேசும் வாய் இப்போ compare பண்ணிகிட்டே இருக்கு.......
நீங்க சரிவரமாட்டீங்க....... நிரூபனை ப்ராஜெக்ட் விஷயமா நாடுகடத்தணும்.......
அப்போவாவது இந்த நியதி கல்யாணம் நடந்தது உண்மைன்னு நம்புவாளா பார்க்கலாம்.......
2 பேரும் ஆழ்ந்த சிந்தனையில் சாமியார் ஆகிடலாம்னு நினைக்கிறாங்க போல.......