நன்றி பானு டியர்
உங்களோட புதிய, இந்த
அழகான, அருமையான,
''ராதைக்கு சொன்ன வேதம்''
நாவலுக்கு, என்னோட
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பொன்ஸ் செல்லம் டியர்
நன்றி உமாCongrats pons
நன்றி சஜிALL THE BEST SIS
நன்றி சுமிNew storykku vazhathukkal pons akka
நன்றி கயல்Pon ma 2018 varapoguthu ma,eagerly waiting ma
வாங்க ப்ரசன்னா .....Hello,
Calander கூடவே வாங்க மேடம்.
2016 போன வருஷமே முடிந்துவிட்டு 2017 இன்றுடம் முடிந்து நாளை 2018.
நான் என்னுடைய காலண்டரை இரண்டு முறை சரி பார்த்தேன்.
டிசம்பர் 31, 2017 என்றுதான் இன்று காட்டுகிறது. நாளை ஜனவரி 1, என்றுதான் காட்டும்.
என்ன மேடம், உங்க கதையை படிக்க பத்து பேர் இருந்தா, கலாய்க்கவும் இருப்பாங்க, இல்லையா!
A Very Happy And Healthy New Year to you and your family
God Bless You!