Quotes from Quran- Day 5

Advertisement

fathima.ar

Well-Known Member
Close friends, that day, will be enemies to each other, except for the righteous

நெருங்கிய நண்பர்கள் கூட மறுமை நாளில் எதிரிகளாகலாம்...
நற்குணம் அல்லாதவர்..


நண்பர்கள் நம்மை நல்வழி செலுத்த வேண்டும்..
நம் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்.
 
Last edited:

Devi29

Well-Known Member
Arumai (y)(y)(y)it is similar to thirukural quotes :):):):):)
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.


மு.வரதராசன் விளக்கம்:
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top