Quotes from quran- Day 3

Advertisement

fathima.ar

Well-Known Member
I created you from one soul and from the soul I created it's mate so that you may live in harmony and love.

நான் ஒரு ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்தேன்,, அதிலிருந்தே உங்களின் இணையையும் படைத்தேன்.. அதனால் நீங்கள் இணக்கமாகவும் அன்பாகவும் வாழலாம்..
 
Hadijha khaliq

Well-Known Member
தினம் ஒரு ஹதீஸ் : "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்:புகாரி
 
mila

Writers Team
Tamil Novel Writer

இலங்கை முஸ்லிம்களுக்கு இந்த ஹதீஸ் இன்றைய காலகட்டத்துக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கு ரொம்ப நன்றி சகோதரி. தீவிரவாதிகளை பிடிக்க முஸ்லிம்களின் உதவியே முதல் நின்றது என்று ஜனாதிபதி Maithripala Sirisena அவர்கள் சொன்னது நியாபகத்தில் வருது.
உங்கள் துஆவில் இலங்கை முஸ்லிம்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்
 
Last edited:

Joher

Well-Known Member
I created you from one soul and from the soul I created it's mate so that you may live in harmony and love.

நான் ஒரு ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்தேன்,, அதிலிருந்தே உங்களின் இணையையும் படைத்தேன்.. அதனால் நீங்கள் இணக்கமாகவும் அன்பாகவும் வாழலாம்..
Similar to bible......
Good to read......
 
Joher

Well-Known Member
தினம் ஒரு ஹதீஸ் : "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்:புகாரி

Good one.....(y)
கதீஜா ஒரு ஒரு lineனா போடுங்க.....
படிக்க ஈஸியா இருக்கும்.....
 
Sasideera

Well-Known Member
I created you from one soul and from the soul I created it's mate so that you may live in harmony and love.

நான் ஒரு ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்தேன்,, அதிலிருந்தே உங்களின் இணையையும் படைத்தேன்.. அதனால் நீங்கள் இணக்கமாகவும் அன்பாகவும் வாழலாம்..

Sounds good :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top