Quotes From Quran - Day 1

Advertisement

naveensri

Well-Known Member
மிக நல்ல முயற்சி (y)(y)வாழ்த்துக்கள் சரயு & பாத்திமா dears நாங்களும் நோன்பின் உன்னதத்தை அறிய சிறந்த வாய்ப்பு மிக்க நன்றி:love::love:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thank you dear Sarayu Mam...
very fine initiative....

எப்போதும் நான் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை தரிசிக்க விரும்பி பார்ப்பதுஉண்டு...
சில நேரங்களில் cloudy ஆ இருக்கும்... ஒரு முறை ரமலான் மாதத்தின் பிறை

யை பக்கத்து வீட்டு முஸ்லிம் தோழியுடன் தரிசித்து மகிழ்ந்த தருணம் நினைத்து கொண்டேன்....
இப்போது வீடு மாறி வந்தாலும் பிறையை பார்க்கும் பொழுது அவர் கள் நினைவு தான்...
 

Pramo

Well-Known Member
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு ரமலான் னா நோன்பு கஞ்சி பிரியாணி தான் ஞாபகம் வரும் அதை தாண்டி தெரிந்து கொள்ள சந்தர்பம் அமையல இஸலாமிய நண்பர்கள் இருந்த போதும்...... நோன்பின் மகத்துவத்தையும் குர்ரான் னில் போதிக்க பட்டதை நாங்களும் தெரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம்... இந்த நல்ல முயற்சியை முன்னேடுத்த @Sarayu @fathima.ar அவர்களுக்கு நன்றிகள் பல... (y)(y)...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top