Quotes From Quran - Day 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் நட்புக்களே...

ரமலான் மாதத்தினை முன்னிட்டு, நம்ம தோழி @fathima.ar தினம் ஒரு குர்ரான் தத்துவம் பகிர உள்ளார்... பக்தியும், இறை மார்க்கமும் கர்ப்பிப்பது ஒன்றே.. அது எல்லாமே அவன் செயல்.. அனைத்தும் அவன் முடிவு... ஆட்டுவிப்பது இறைவன்.. ஆடுவது மட்டுமே நாம்.. ஆக இந்த நல் மாதத்தில் நாமும் நம் பிரார்த்தனைகளை முன் வைப்போம்...

தினம் ஒரு தத்துவம் தெரிந்துகொள்வோம்..

View attachment 3002

Fathi... நீங்க இதற்கான தமிழாக்கம் கொடுக்கலாம்...
Tnx fathima sis:)
 

ThangaMalar

Well-Known Member
குர்ஆன் மனிதகுலத்திற்கான வழிகாட்டுதலின் தூய்மையான ஆதாரமாக ரமழான் மாதத்தில் அனுப்பப்பட்டது..
இது சரியான வழியையும், உண்மை மற்றும் பொய்யின் நிலைப்பாட்டின் அளவுகோலாகும்..
கண்டிப்பா தேவை..
நாட்டில உண்மை எது, பொய் எதுன்னே புரியாம இருக்காங்க..
வல்லவன் வகுத்ததே நீதி னு தவறான பாதைல போறாங்க..
 

rathippria

Well-Known Member
ஹாய் நட்புக்களே...

ரமலான் மாதத்தினை முன்னிட்டு, நம்ம தோழி @fathima.ar தினம் ஒரு குர்ரான் தத்துவம் பகிர உள்ளார்... பக்தியும், இறை மார்க்கமும் கர்ப்பிப்பது ஒன்றே.. அது எல்லாமே அவன் செயல்.. அனைத்தும் அவன் முடிவு... ஆட்டுவிப்பது இறைவன்.. ஆடுவது மட்டுமே நாம்.. ஆக இந்த நல் மாதத்தில் நாமும் நம் பிரார்த்தனைகளை முன் வைப்போம்...

தினம் ஒரு தத்துவம் தெரிந்துகொள்வோம்..

View attachment 3002

Fathi... நீங்க இதற்கான தமிழாக்கம் கொடுக்கலாம்...
Good job da....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top