ஒரு மகிழ்வான செய்தியை பகிர வந்துள்ளேன்...
என் முதல் கதை புது வெள்ளம் என்ற பெயரில் அச்சேறி உள்ளது...
இதன் பின்னனியில் உண்மையான சில நல்இதயங்கள் இருக்கின்றனர்....
அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்....
எல்லாம் புகழும் உங்களுக்கே..அக்கறையும், கரிசனமும் கொண்ட உறவுகளும், தோழமைகளுமே....
புத்தகம் வெளிவர காரணமான மூவர் நிலையத்தாருக்கும் என் வணக்கங்கள்..நன்றி...