ஹாய் ப்ரண்ட்ஸ்
எல்லாம் வரிசையா பாப்பா பாடமா வச்சிட்டு இருக்கீங்க பாப்பாங்க படிக்கிற கதையா இதெல்லாம்
....பாப்பா பீப்பா உண்மையோ உண்மைகதை படிக்கிறவங்க நிறைய பேர் green sand-னு சொல்லிக்கிறாங்க....
நாங்க மனசு தான் பாப்பா மாதிரி...... ஆளெல்லாம் பீப்பா தான்
அதான் நீங்க செமையா ஒரு DP வச்சிருக்கீங்களே........
நாங்களும் வச்சா அப்புறம் இங்கே திரும்பிட கூடாதே எல்லோரும்
பாவாடை சட்டையில பாத்தேனே மச்சம்Poojaikketha poovithu