Promo 1 - இதய கூட்டில் அவள்

Advertisement

Joher

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ் :)

எல்லாம் வரிசையா பாப்பா பாடமா வச்சிட்டு இருக்கீங்க :love::love: பாப்பாங்க படிக்கிற கதையா இதெல்லாம் :p;)

கதை படிக்கிறவங்க நிறைய பேர் green sand-னு சொல்லிக்கிறாங்க....
நாங்க மனசு தான் பாப்பா மாதிரி...... ஆளெல்லாம் பீப்பா தான் :p

அதான் நீங்க செமையா ஒரு DP வச்சிருக்கீங்களே........
நாங்களும் வச்சா அப்புறம் இங்கே திரும்பிட கூடாதே எல்லோரும் :p
 

தரணி

Well-Known Member
வெற்றி ஆதிரை சூப்பர்..... வீடு ஏற்கனவே ஆதிரை கண்ட்ரோல்ல தான் இருக்கு வீட்டுக்காரர் கூட அப்படி தான் போல.... மாமி தான் கொஞ்சம் எடக்கு மடக்கு போலவே.... இந்த பிள்ளைங்களை வச்சி கிட்டு எல்லாதையும் நோட் பண்ணியே நம்ம மானத்தை வாங்கிடுவாங்க....
 

தரணி

Well-Known Member
கதை படிக்கிறவங்க நிறைய பேர் green sand-னு சொல்லிக்கிறாங்க....
நாங்க மனசு தான் பாப்பா மாதிரி...... ஆளெல்லாம் பீப்பா தான் :p

அதான் நீங்க செமையா ஒரு DP வச்சிருக்கீங்களே........
நாங்களும் வச்சா அப்புறம் இங்கே திரும்பிட கூடாதே எல்லோரும் :p
....பாப்பா பீப்பா உண்மையோ உண்மை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top