banumathi jayaraman Well-Known Member Jul 8, 2017 #24 மிக அருமையான பதிவு, சரயு டியர் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு, சரயு செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 8, 2017 #25 பெற்றோரை இழந்த, எந்த உறவுமில்லாத, நட்புடன் மட்டுமே வாழும் புகழேந்தி இவனோட, நல்ல குணத்தைப் பார்த்து, இவனுக்கு பெண் கொடுக்க முன்வரும் தூரத்து சொந்தம், குணசேகரன் தாத்தா
பெற்றோரை இழந்த, எந்த உறவுமில்லாத, நட்புடன் மட்டுமே வாழும் புகழேந்தி இவனோட, நல்ல குணத்தைப் பார்த்து, இவனுக்கு பெண் கொடுக்க முன்வரும் தூரத்து சொந்தம், குணசேகரன் தாத்தா
banumathi jayaraman Well-Known Member Jul 8, 2017 #26 கணவனின், நட்பை மதிக்கும் இலக்கியா பெண்ணின், மனமறிந்து நடக்கும் லக்கியின் பெற்றோர்
banumathi jayaraman Well-Known Member Jul 8, 2017 #27 பெற்றோர், நண்பர்கள் போல, கணவன் வீட்டினரும், தன்னை கொண்ட வேண்டும்=னு விரும்பும், நட்போடு மட்டுமே, நண்பனை அணுகும், சுஸ்மிதா
பெற்றோர், நண்பர்கள் போல, கணவன் வீட்டினரும், தன்னை கொண்ட வேண்டும்=னு விரும்பும், நட்போடு மட்டுமே, நண்பனை அணுகும், சுஸ்மிதா
banumathi jayaraman Well-Known Member Jul 8, 2017 #28 நண்பனின், இனிய வாழ்வை மட்டுமே விரும்பும் மேகலா, ஜார்ஜ் and சந்தீப் எல்லோரையும், எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு, சரயு டியர்
நண்பனின், இனிய வாழ்வை மட்டுமே விரும்பும் மேகலா, ஜார்ஜ் and சந்தீப் எல்லோரையும், எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு, சரயு டியர்
aravin22 Well-Known Member Jul 12, 2017 #30 Hi mam நட்பால் குடும்பத்திற்குள் பிரச்சனையா.நன்றாக இருந்தது இப்பகுதி. நன்றி